|
|
|---|
நினைத்துக் கொண்டிருந்தேன்.
உன்னோடு சிரித்து பேசியே
என் பொன்னான காலங்களை வீணடித்தேன்.
உன்னுடைய வேலையையும்
நானே பார்த்துக்கொண்டேன்.
நண்பர்களோடு நேரம் செலவழிப்பதைவிட
உன்னோடு இருக்க விரும்பினேன்.
உன்னோடு பிறந்த நாளுக்கு
பரிசு வாங்க தோழியை அழைத்து சென்றேன்.
காரணமே இல்லாமல் பலமுறை
தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.
உன் ஆடையையும்
அழகினையும் வர்ணித்து பேசினேன்.
நீ கேட்காமலேயே நான் செய்த
சேட்டைகளை உன்னிடம் கூறினேன்.
இவையனைத்தும்
உன்னைக் காதலித்ததால்
இனி என்ன செய்வேன்பிரிவிற்க்கு பின்பு
என் பிரியமானவளே நீயே சொல்லு!!!!!!!!
1 comment:
அன்பின் ஜெயமாறா
பிரிந்த பின்னும் அவளை நினப்பது ......
என்ன செய்வதென்று அவளிடமே கேட்பது .....
ம்ம்ம்ம்ம்ம் - காதல் செய்யும் கோலம் இது
நல்வாழ்த்துகள் ஜெயமாறா
நட்புடன் சீனா
Post a Comment