|
|
|---|
நீயும் நானும் காதலர் ஆவோம் என்று
சுதந்திரமாய் திரிந்த என்னை இன்று
சூழ்நிலை கைதியக்கிவிட்டாய் நீ
சில நாள்களாக நீ என்னை தவிர்பதாக
உணர்ந்து தவித்து போகிறேன்
எதை நினைப்பது எதை மறைப்பது எதை முடிப்பது
எதுவும் தெரியவில்லை எனக்கு
முதல் இடம் போய்
பத்தாவது இடம் கிடைத்தது படிப்பில்
முதல் மரியாதையை போய்
அவ மரியாதை நடக்கிறது என் வீட்டில்
என்ன செய்வது என தெரியவில்லை
காரணம் உன் மௌனம்...............



6 comments:
என்ன செய்வது என தெரியவில்லை
காரணம் உன் மௌனம்...
நல்ல வரிகள்
படம் கவிதை கலக்கல்
தங்களுடைய கருத்திற்கு நன்றி சௌந்தர்
வணக்கம் ஜெயமாறன்.சுகம்தானே நண்பரே !
//சில நாள்களாக நீ என்னை தவிர்பதாக
உணர்ந்து தவித்து போகிறேன்//
நிராகரிப்பின் வேதனை.
வரிகளை அழகாகக் கோர்த்திருக்கிறீர்கள்.
@ ஹேமா
மிக்க நன்றி தோழியே
அழகிய கருத்துள்ள கவிதை நண்பா
முதல் மரியாதையை போய்
அவ மரியாதை நடக்கிறது
மனதில் இடம் பிடித்த வரிகள்
Post a Comment