|
|
|---|
வந்து விழும் முடிகளை
ஒதுக்கிவிடும் போதெல்லாம்
உன் அழகு முகத்தை
ஆசையோடு பார்க்கவந்த முடிகளை
ஒதுக்காதே என்று
தடுக்க நினைப்பேன்
ஆனால் நீ முடிகளை ஒதுக்கிவிடுகிற
அழகைப் பார்த்த்தும்
சிலையாக நின்றுவிடுகிறேன்
அன்று ரசித்தேன் இன்று சிரித்தேன்
கரணம் அன்று முடி இன்று நான்....................

14 comments:
யாரை பார்த்து எழுதிய கவிதை தெரியுது இந்த போட்டோ பார்க்கும் போதே. கவிதை சூப்பர இருக்கு
வருங்கால கவிஞரே வருக வருக.....
அருமை
நன்றி சௌந்தர் இந்த போட்டோக்கும் கவிதைக்கும் சம்பந்தம் இல்லை ஹன்சிக என்னோட Favorite அவ்வளவுதான் ...........
@ உலவு.காம் தங்களுடைய கருத்திற்கு நன்றி
Jeyamaran said...
நன்றி சௌந்தர் இந்த போட்டோக்கும் கவிதைக்கும் சம்பந்தம் இல்லை ஹன்சிக என்னோட Favorite அவ்வளவுதான் ..//
சரி சரி நம்பிட்டேன் இருந்தாலும் கவிதை ரொம்ப சூப்பர்
*/சௌந்தர் said...
Jeyamaran said...
நன்றி சௌந்தர் இந்த போட்டோக்கும் கவிதைக்கும் சம்பந்தம் இல்லை ஹன்சிக என்னோட Favorite அவ்வளவுதான் ..//
சரி சரி நம்பிட்டேன் இருந்தாலும் கவிதை ரொம்ப சூப்பர் /*
நம்பிக்கைதான் வாழ்க்கை
கவிதை அருமை.(யார் அவள்?)
*/Ramesh said...
கவிதை அருமை.(யார் அவள்?)/*
விரைவில் தெரிவிக்கிறேன் தோழரே
ஜெயமாறன்...உங்களை முடித்தவளை நீங்களும் ...விட்டுத்தள்ளுங்க!
கவிதையா கதையா !
அந்த word verificition எடுத்துவிடுங்க.
பின்னூட்டம் போட வருபவர்களை
எரிச்சலூட்டும் அது !
//நீ முகத்தில்
வந்து விழும் முடிகளை
ஒதுக்கிவிடும் போதெல்லாம்
உன் அழகு முகத்தை
ஆசையோடு பார்க்கவந்த முடிகளை
ஒதுக்காதே என்று
தடுக்க நினைப்பேன்
ஆனால் நீ முடிகளை ஒதுக்கிவிடுகிற
அழகைப் பார்த்த்தும்
சிலையாக நின்றுவிடுகிறேன்
அன்று ரசித்தேன் இன்று சிரித்தேன்
கரணம் அன்று முடி இன்று நான்....................
//
அருமையான காதல் உணர்வு ஜெயராமன்....வாழ்த்துக்கள்
படத்த மாத்தி இருக்கலாம்னு தோணுது..
@ஹேமா
*/ஜெயமாறன்...உங்களை முடித்தவளை நீங்களும் ...விட்டுத்தள்ளுங்க!
கவிதையா கதையா ! /*
தெரியவில்லை தோழியே
@ஹேமா
*/அந்த word verificition எடுத்துவிடுங்க.
பின்னூட்டம் போட வருபவர்களை
எரிச்சலூட்டும் அது ! /*
Done
@விஜய்
//நீ முகத்தில்
வந்து விழும் முடிகளை
ஒதுக்கிவிடும் போதெல்லாம்
உன் அழகு முகத்தை
ஆசையோடு பார்க்கவந்த முடிகளை
ஒதுக்காதே என்று
தடுக்க நினைப்பேன்
ஆனால் நீ முடிகளை ஒதுக்கிவிடுகிற
அழகைப் பார்த்த்தும்
சிலையாக நின்றுவிடுகிறேன்
அன்று ரசித்தேன் இன்று சிரித்தேன்
கரணம் அன்று முடி இன்று நான்....................
//
அருமையான காதல் உணர்வு ஜெயராமன்....வாழ்த்துக்கள்
படத்த மாத்தி இருக்கலாம்னு தோணுது.. /*
நன்றி அண்ணா இதோ மாத்திவிட்டேன்
அண்ணா அப்பறம் எனது பெயர் ஜெயராமன் அல்ல ஜெயமாறன்
Post a Comment