|
|
|---|
கண்டுபிடித்தால் சொல்லுங்கள்
அதில் தேடலாம்
என் காதலின் புனிதத்தை
சொல்லும் வார்த்தைகளை...
அவள் மேல் நான் அப்படி
ஒரு காதல் செய்தோம்.
ஆனால் இப்போது
எல்லாமும் முடிந்து போயிருந்தது
என் இதயம் வெற்றிடமாய் இருக்கிறது.
அதில் நான் வடித்த
கண்ணீர் துளிகள்
ஒரு கடலையே உருவாக்கியது
எந்த அளவுக்கு 'வழியவழிய'
காதலித்தேனோ
அந்த அளவுக்கு
'வலிக்க வலிக்க' ரணங்களையும்
கொடுத்து விட்டு போனாள் அவள் .
எல்லாமும் முடிந்து போயிருந்தது.
இப்போதும் கூட
தினமும் கல்லூரியில் பார்க்கிறேன்
எதுவும் நடக்காதது போல
செல்கிறாள் அவள்
எதுவும் அறியாதவனாய் செல்கிறேன் நான்



16 comments:
அதில் நான் வடித்த
கண்ணீர் துளிகள்
ஒரு கடலையே உருவாக்கியது//
கவிதை அருமையா இருக்கு.அந்த போட்டோ இன்னும் சூப்பர் உங்கள் கவிதைக்கு உயிர் தருகிறது
கவிதை அருமை.. இக் கவிதையினை எந்தக் கோணத்தில் விமர்சிப்பது என்று புரியவில்லை. ஒரு கவிதையில் இரு பொருள்படச் சொல்கிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது. தொடருக.. தோழா!
@சௌந்தர் said...
அதில் நான் வடித்த
கண்ணீர் துளிகள்
ஒரு கடலையே உருவாக்கியது//
கவிதை அருமையா இருக்கு.அந்த போட்டோ இன்னும் சூப்பர் உங்கள் கவிதைக்கு உயிர் தருகிறது/*
நன்றி நண்பா
@தமிழ் மதுரம்
*/கவிதை அருமை.. இக் கவிதையினை எந்தக் கோணத்தில் விமர்சிப்பது என்று புரியவில்லை. ஒரு கவிதையில் இரு பொருள்படச் சொல்கிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது. தொடருக.. தோழா!/*
நன்றி தோழா உங்கள் கருதிக்கு
கவிதை அருமை.
@ விதுஷிகா said...
*/கவிதை அருமை. /*
நன்றி தங்களுடைய பதிவுகளும் மிக அருமை.....
அருமையான வரிகள் இரசித்தேன் நண்பா....
மறு புறத்தில் கவலையாக இருந்தது. என் நண்பனுக்கு இப்படி எல்லாம் நடந்திருக்கிறதே என்று. (லொள்ளு)
சந்ரு said...
*/அருமையான வரிகள் இரசித்தேன் நண்பா....
மறு புறத்தில் கவலையாக இருந்தது. என் நண்பனுக்கு இப்படி எல்லாம் நடந்திருக்கிறதே என்று. (லொள்ளு) /*
கவலை வேண்டாம் நண்பா வலிகளை ரசிக்கும் வித்தியாசமான உணர்வுதான் காதல்
லொள்ளு இதுக்கு பதில் அடபாவி நண்பா
//Jeyamaran said...
சந்ரு said...
கவலை வேண்டாம் நண்பா வலிகளை ரசிக்கும் வித்தியாசமான உணர்வுதான் காதல்//
நிறையவே அனுபவம் இருக்கிறது போல.... அனுபவித்து எழுதி இருக்கிங்க..
@சந்ரு said...
*/ //Jeyamaran said...
சந்ரு said...
கவலை வேண்டாம் நண்பா வலிகளை ரசிக்கும் வித்தியாசமான உணர்வுதான் காதல்//
நிறையவே அனுபவம் இருக்கிறது போல.... அனுபவித்து எழுதி இருக்கிங்க.. /*
ஒரு முறைதான் நண்பா அதுவே போதும்
8-}
ம்ம்ம்...
நல்லாயிருக்கு நண்பா...
காதல்
அப்படித்தான்
கடல் எல்லாம் சும்மா அதுக்கும் மேலே...
kavithai அருமை. வாழ்த்துக்கள்
@ செந்தில்குமார் said...
*/ம்ம்ம்...
நல்லாயிருக்கு நண்பா...
காதல்
அப்படித்தான்
கடல் எல்லாம் சும்மா அதுக்கும் மேலே... /*
உண்மைதான் நண்பா
@ மதுரை சரவணன் said...
kavithai அருமை. வாழ்த்துக்கள் /**
நன்றி நண்பா
அருமை.
வாழ்த்துக்கள்.
Post a Comment