|
|
|---|
அழகு வெண்மதியே உன்னை நான் காதல் செய்தேன்
காரணம் சொல் என்றாய் என் காதலுக்கு.......
காரணமோ எனக்கு தெரியவில்ல
பதிலும் சொல்லவும் இயலவில்லை .............
வெறும் கல்லைகூட கடவுள் என சொல்லும் போது
அதை நம்பி வணக்குகிறாய்
அதுபோல என்காதலை நீ வணங்க வேண்டாம்
காயபடுதாமல் இருந்தால் மட்டும் போதும் என் உயிர் தோழியே
ப்ரியமுடன் மாறன்
(நிலா ரசிகன்)

2 comments:
அன்பின் ஜெயமாறா - நல்ல கவிதை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
காரண மில்லாமல் ஈர்க்க படுவது தான் காதல் ...அது கூடாவிடால் நட்பாக மாற்றி கொள்ளுங்கள். வெற்றிக்கு என்வாழ்த்துக்கள். மேலும் ப்ல் கவி படைக்க்
வாழ்த்துக்கள்.
Post a Comment