என் உயிர் தோழியே .......
மழலைபோல பழகும் உந்தன் குணம் என்
மனதை உருக செய்கிறதே
உன்வார்தைகளை கேட்கும் போது
என்னையே நான் மறக்கிறேன்
விண்ணுலக தேவதை ஒன்று
மண்ணுலகில் பிறந்திருக்கிறது எனக்காக
சந்திக்கும்போதெல்லாம் சண்டைபோடுகின்றோம்
அதுவும் காதல் என்பதை மறந்து
No comments:
Post a Comment