|
|
|---|
என்னவளுடன் நான்...........
என்ன ஆச்சரியம் விண்ணுலக தேவதை என்னுடன்
வானில் வட்டமிட்டு செல்கிறதே.......
எதிர் எதிரே ஒரு அடி இடைவெளியில் அவள் கண்கள்
ஈட்டி முனையை போல என் இதையத்தை குத்தி கிழிகிறதே......
உன் கண்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும் என தெரியவில்லை
ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு மொழி பேசிக்கொண்டிருக்கிறது......
மெளனமாக நீ பேசும் அழகை ரசித்து பார்த்தேன்
நீ என்னை பேச சொல்லியதைகூட மறந்து......
--
என்றும் நட்புடன்
$ஜெயமாறன் நிலாரசிகன் $
No comments:
Post a Comment