|
|
|---|
என் உயிர் தோழிக்காக !!!
என் இதயத்தில் உனக்கென்று ஒரு இடம் இல்லை
காரணம் என் இதயமே நீ தான் - எங்கோ பிறந்த நீ
எனக்கு எல்லாமுமாய் மாறிய அதிசியம் என்னவோ....
இரும்பினால் செய்த ஆயுதம் எதுவும் தேவையில்லை பெண்ணே
உன் மௌனம் ஒன்றே போதும் என்னை கொல்வதற்கு.....
உன்னை சந்தித்து பேசும் போது மனம் இவ்வாறு துடித்ததில்லை
அனால் இன்று உன்னை சந்திப்பதற்காக தினம் தினம் துடிக்கிறது....
--
என்றும் நட்புடன்
$ஜெயமாறன் நிலாரசிகன் $

No comments:
Post a Comment