|
|
|---|
கடந்து செல்லும் போது உனது மின் பார்வையில்
இருந்து மீளாமல் செல்ல முடியவில்லை..
ஊரெல்லாம் மின்சார தட்டுப்பாடு...
இவளின் கண்களில் மட்டும் எப்படி
இவ்வளவு பவர்..?
ஐன்ஸ்டீன் வாழும் காலம் நீ இல்லை...
இல்லை என்றால் மின்சாரம் கண்டுபிடிக்காமல்
போய் இருக்க கூடும்...
ஒரு கண்களால் என்னை பார்க்கும் போதே
இப்படி ஆகின்றேனே.. இரண்டு கண்ணால் பார்த்தால்..?
நீ பேசி கேட்டதை விட..உன் கண்கள் பேசி
பார்த்ததே அதிகம் எனக்கு...
உன்னுடன் பேசாத இந்த நாட்கள் என் வாழ்வின் நரகம்
1 comment:
அன்பின் ஜெயமாறா
ஐன்ஸ்டீன் வாழ்ந்த காலம் என்று இருக்கலாமோ
நல்ல கற்ப்னை - கண்களில் மின்சாரம் இருப்பதாக !
பேசாத நாட்கள் வாழ்வின் நரகம் - வயதுக் கோளாறு
நல்வாழ்த்துகள் ஜெயமாறா
நட்புடன் சீனா
Post a Comment