|
|
|---|
பெண்ணின் வடிவில் மறந்துவிடாதே
உனக்கும் ஒரு நாள் மரணம் வரும்
ஒரு பெண்ணை உண்மையாக நேசித்தால்
பெண்ணே ரசிகனாக இருந்த நான்
உணர்ச்சி இல்லாதவனனேன் உன்னால்
பனித்துளியாய் இருந்த என் மனம்
எரிமலையாய் வெடிதத்தடி
போராளியாய் இருந்த என்னை இன்று
கோமாளியாக்கி விட்டாய்
கவிதையை கிறுக்கும் கிறுக்கனாக மாறி விட்டேன்
வானவில்லை ரசித்த நான்
வெறும் பையன் என்ற பெயரின் சுற்றிவருகிறேன்
(எப்படியாவது எனக்கு பிடித்த பக்ககளை இந்த கிறுக்கலில் கொண்டுவர எண்ணினேன் சில நண்பர்களின் பக்கங்களை கொண்டுவர முடியவில்லை அதக்கு வருந்துகிறேன்
அவகளின் பக்கங்கள்
சந்ருவின் பக்கம்
மதுரை சரவணன்
வானம் வெளித்த பின்னும்
FEROS: பெரோஸ்
இது கொஞ்சம் வருத்தம் தருகிறது)
இது இருக்கட்டு மறக்காமல் வோட்டு போடுக


8 comments:
என்னையும் இணைத்துக் கொண்டமைக்கு நன்றிகள்.
@சந்ரு
*/இது எதற்கு
தங்கள் தளத்தை உள்ளே கொண்டு வரையலவில்லை என்பது வருத்தம் தருகிறது/*
///உனக்கும் ஒரு நாள் மரணம் வரும்
ஒரு பெண்ணை உண்மையாக நேசித்தால்///
அற்புதமான கற்பனை .. பட்டைய கிளப்பிடீங்க ..
கண்டிப்பா பெரிய கவிஞராக வர வாழ்த்துகிறேன் ..!!
///போராளியாய் இருந்த நான் இன்று
கோமாளியாக்கி விட்டாய்///
என்னையும் இணைத்துக் கொண்டதற்கு நன்றி .!!.
மற்ற நண்பர்களையும் தான் சொல்லிடீங்களே ...!!
Thanks என்னையும் இணைத்துக் கொண்டமைக்கு நன்றிகள்
அன்பின் ஜெயராமன்
மதுரையா - தெப்பக்குளமா - அதன் அருகில் தான் நான் இருக்கிறேன். காதல் கவிதைகள் நன்று - சந்திக்கலாமே
நல்வாழ்த்துகள் ஜெயராமன்
நட்புடன் சீனா
@ cheena (சீனா)
காத்திருக்கிறேன்..........
மின் மடல் வரவில்லையா ஜெயமாரா
Post a Comment