|
|
|---|
உன் இதழ் ஓர சிரிப்பை காண
என் இரு இமைக்களையும் இமைக்காமல் ஏங்கி பார்க்கிறேன்....
ஏதும் பேசாத உன்னுடைய இதழ்களுக்கு மேலே
எண்ணிலடங்கா மொழி பேசிச்செல்கிறது உன் கண்கள்...
உன் கன்னகுழி ஓரம் ஒட்டி உறவாடி செல்லும் காற்றின் மீதுகூட சிறு பொறுமையுடன் நகரத்து செல்கிறது என் சராசரி வாழ்க்கையும் என்றும் ஒரு ரசிகனாய்...
- ஜெயமாறன்.

No comments:
Post a Comment