காதல் என்று சொன்னேன்
காரணம் கேட்டால்
தெரியவில்லை என சொல்ல,
இது காதல் அல்ல என சொல்லி நீங்கி சென்றாள்
என் கண்களுக்குள் சிறைப்பட்டிருக்கும் கைதியை
உன் நினைவுகள் மட்டுமே விடுதலை செய்கிறது கண்ணீராக
காலங்கள் பல கடந்தாலும்
கனவுகள இன்னும் சில நினைவுகளை
சுமந்தே செல்கிறது
சுமையாக அல்ல சுகமாக
- ஜெயமாறன்
No comments:
Post a Comment